திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-24 14:10 GMT

திருப்பூர் ஆட்சியர்

திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

உடன் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு, மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், உதவி ஆணையாளர் (கலால்) ராம்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்...

Tags:    

Similar News