திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்

திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கு. பிச்சாண்டி தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-29 17:16 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு கலந்து கொண்டு திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News