களக்காடு கோவிலில் இரவில் நடைபெற்ற திருவீதி உலா

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் திருக்கோயிலில் வைகாசி தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

Update: 2024-05-14 04:00 GMT

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் திருக்கோயிலில் வைகாசி தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.


திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் திருக்கோயிலில் வைகாசி தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (மே13) தொடங்கியது. இதில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதில் இரவில் நடைபெற்ற சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து பூங்கோயில் வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News