திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் எம் எஸ் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-05 15:54 GMT
பணிகளை ஆய்வு செய்த கமிஷனர்
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் 2-வது மண்டலத்திற்குட்பட்ட 19 வது வார்டு எம்.எஸ் நகர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் உதவி செயற்பொறியாளர் ஹரி, இளநிலை பொறியாளர் சண்முகசுந்தரம், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.