திருப்பூர் மாவட்டத்தில் 102 டிகிரி வெப்பம் பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் 37 டிகிரி செல்சியஸ் (102 டிகிரி) வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Update: 2024-04-23 07:53 GMT

பைல் படம் 

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் முழுதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் அதாவது 104 டிகிரி பதிவாகியுள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் வெப்பநிலையை சமாளிக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்கள். பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் வருகின்ற நான்கு நாட்களுக்கு 113 டிகிரி பதிவாகும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News