திருவாசகம் முற்றோதல் விழா
உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதல் விழா நடைபெற்றது;
By : King 24x7 Website
Update: 2023-10-30 08:41 GMT
திருவாசகம் முற்றோதல் விழா
திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி திருவாசக முற்றோதல் விழா நடந்தது. உலக நன்மை வேண்டி திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில், சமுதாய கூட வளாகத்தில் நெய்வேலி சிவனடியார் பண்ணிசை விஜயலட்சுமி குப்புசாமி குழுவினர் சார்பில் திருவாசக முற்றோதல் காலை 9:00 மணிக்கு துவங்கி, மாலை 5:00 மணி வரை பக்தர்களுடன் இணைந்து இடைவிடாது பாடினர்.