சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் விலை நிலவரம்

சத்தியமங்கலத்தில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.620க்கு ஏலம் போனது.

Update: 2024-03-05 10:03 GMT

சத்தியமங்கலத்தில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.620க்கு ஏலம் போனது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 3 1/4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :400/620 முல்லை :595 காக்கடா :200/455 செண்டு :18/59 கோழி கொண்டை:26/98 ஜாதி முல்லை:650 கனகாம்பரம்:350 அரளி :160 துளசி :40 செவ்வந்தி :200
Tags:    

Similar News