புதுப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை

ஆத்தூர், புதுப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவர பட்டியல்...

Update: 2024-05-09 04:49 GMT

 ஆத்தூர், புதுப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவர பட்டியல்...

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ) 1. தக்காளி-ரூ.10-16 நாட்டு தக்காளி-ரூ.18 2. உருளை - ரூ.45-40 3. சின்ன வெங்காயம்- ரூ.40-48 4. பெரிய வெங்காயம் - ரூ.30-35 5. பச்சை மிளகாய் -ரூ.60-65 6. கத்தரி -ரூ.26-30 7.வெண்டைக்காய் -ரூ.30-35 8. முருங்கை காய் - ரூ.25-30 9. பீர்க்கங்காய் -ரூ.50-55 10. சுரக்காய்- ரூ.22-25 11. புடலங்காய் - ரூ.40-42 12. பாகற்காய் - ரூ.55-60 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.30-36 15. பீன்ஸ் - ரூ.100-120-140 16. அவரை -ரூ.70-75-85 17. கேரட் - ரூ.55-60-76 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.25-30-35 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 ,  21.கீரைகள் - ரூ.20-25 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.35-40 24.மாம்பழம் -ரூ.40-50-60
Tags:    

Similar News