நாமக்கல் உழவர் சந்தை , இன்றைய காய்கறி மற்றும் பழங்கள விலை நிலவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். உழவர் சந்தையில் இன்று பிப்ரவரி 25 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்,
1.கத்தரி/ Brinjal ஒரு கிலோ ரூ.16 முதல் 25, .தக்காளி / Tomato ஒரு கிலோ ரூ.16 முதல் 18, வெண்டை/Ladies finger 24-28/kg, அவரை / Broad bean 36-50/kg, கொத்தவரை /Cluster beans- 40/kg, முருங்கை /Drumstick 60/kg, முள்ளங்கி /Radish 20/kg, புடல் / Snake gourd. 24-30/kg, பாகல் / Bitter gourd 40-44/kg, பீர்க்கன்/ Ridge gourd 40- 48/kg, வாழைக்காய்/ Rawbannana 28/kg, வாழைப் பூ/ Plantain flower 10-15 per no, வாழைத்தண்டு/ Plantain, Banana stem. 10-15per no
பரங்கிகாய்/yellowPumpkin 25/kg, பூசணி /ash gourd-25/kg, சுரை / Bottle gourd 10/15 kg, மாங்காய் / Raw Mango-80/kg, தேங்காய்/ Coconut 30/kg, எலுமிச்சை/ Lemon 60/kg, கோவக்காய்/ Ivy gour -36/kg, கெடாரங்காய் / Wild lemon-30/kg, சி.வெங்காயம்/Smallonion 25-30/kg, பெ.வெங்காயம் / Big onion 27 - 30/ kg 24.கீரை / Spinach 30/kg,.பீன்ஸ்/ Beans 44-44/kg 26.கேரட்/ Carrot 70-80/kg 27 பீட்ரூட் /Beetroot 40-48/kg 28. உருளை/ potato 28 - 32/kg 29. சௌசௌ / Chow Chow-18/kg 30. கோஸ்/ Cabbage 30-36/kg , காளிபிளவர்/Califlower 15-25/no
குடைமிளகாய்/capsicum -50/kg , கொய்யா/ Guava 50-60/kg, மலைவாழை பழம் _50/kg, பச்சைபழம்/Green Banana.25/kg , கற்புரவள்ளி/Karpura Valli.40/kg , ரஸ்தாளி/Rasthali Banana 30/kg , செவ்வாழை/Red banana-50/ kg, பூவன்/poovan-20-/ கிலோ, இளநீர்/15-25/
பலாபழம்/ jackfruit ./kg , கருவேப்பிலை/Curry leaves-30/kg மல்லிதழை/corianderleaves 30/ kg , புதினா/ Mintleaves- 30/ kg 45. இஞ்சி/ Ginger _120/kg , பூண்டு / Garlic -300/kg , ப.மிளகாய்/green chilli 40-48/kg , வாழைஇலை/Bananaleaf 30/kg , மரவள்ளி/ Tapioca. 28/kg , ம.சோளம் / Corn -28-30/kg, வெள்ளரிக்காய்/Cucumber- 80-90/kg, சேணை/ Eephant foot 60/kg, கருணை / Yam -60/kg, சேப்பம் / Taro root-nil,
பப்பாளி / Papaya-30/kg , நூல்கோல் / knolkhol 28/kg , மொச்சை / Mung Bean nil, பச்சை பட்டாணி 70/ kgGreen peas-nil, நிலக்கடலை / Groundnut 52/kg , ஆரஞ்சு in (கொல்லிமலை)-nil, சர்க்கரை வள்ளிகிழங்கு / Sweet ppotato-60/kg, சீத்தாபழம்/custard Apple -nil , மாதுளை -nil , மாம்பழம்/mango nil , கொலுமிச்சை-30/kg , சப்போட்டா Sapota-40 /kg , தர்பூசணி/ Water melon-15/kg , விலாம்பழம் /50