தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் விவரங்கள்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் விபரங்கள்.
Update: 2024-03-24 07:25 GMT
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (24.03.2024) கடனா : உச்சநீர்மட்டம் : 85.00 அடி நீர் இருப்பு : 38.10 அடி வெளியேற்றம் : 18.00 கன அடி ராம நதி : உச்ச நீர்மட்டம் : 84.00 அடி நீர் இருப்பு : 54.75 அடி வெளியேற்றம் : 15.00 மி.க.அடி கருப்பா நதி : உச்சநீர்மட்டம்: 72.00 அடி நீர் இருப்பு : 47.74 அடி கொள்ளளவு: 38.05 வெளியேற்றம் : 10.00 கன அடி குண்டாறு: உச்சநீர்மட்டம்: 36.10 அடி நீர் இருப்பு: 18.12 அடி வெளியேற்றம்: 2.00 கன அடி அடவிநயினார்: உச்ச நீர்மட்டம்: 132.22 அடி நீர் இருப்பு: 74.25 அடி வெளியேற்றம்: 15.00 கன அடி