தக்காளி கிலோ ரூ.40 ஆக சரிவு

தக்காளி விலை சரிந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

Update: 2024-06-28 15:16 GMT

கோப்பு படம்

கெங்கவல்லி:தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட், ஆத்துார், தம்மம்பட்டி, வாழப்பாடி உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்து அதன் விலை கிலோ, 90 ரூபாய் வரை விற்பனையானது.ஆனால் இரு நாட்களாக, தக்காளி வரத்து கணிசமாக உயர்ந்து வருவதால் அதன் விலை குறைந்து வருகிறது. நேற்று தலைவாசல் மார்க் கெட்டில் தக்காளி கிலோ, 40 ரூபாயாக சரிந் தது. வெளிமார்க்கெட்டில் கிலோ, 50 ரூபாய்க்கு விற்பனையானது.
Tags:    

Similar News