நீர்வரத்து அதிகரிப்பால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
Update: 2023-11-23 01:31 GMT
கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணை பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் வினாடிக்கு 1396 கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி கொடிவேரி அணை மூடப்பட்டுள்ளது.ஆற்றில் இறங்கவோ,பரிசல் இயக்க வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துத்துள்ளனர்.