அரகண்டநல்லூரில் மரக்கன்று நடும் விழா
அரகண்டநல்லூரில் மரக்கன்று நடும் விழா நடந்தது.;
Update: 2023-10-22 08:46 GMT
மரம் நடும் விழா
திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி ஆப் ரோட்டரி கிளப் சார்பில் அரகண்டநல்லூர் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ரோட்டரி கிளப் தலைவர் வாசன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் பொருளாளர் கௌதம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். நிகழ்ச்சியில் துணை ஆளுநர் அன்பழகன் மரக்கன்றுகளை நட்டு வைத்து விடுதி வளாகத்தில் 25 பயன் தரும் பழ கன்றுகளையும் நட்டார்.