திட்டக்குடி அருகே மரக்கன்று நடும் நிகழ்ச்சி

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு திட்டக்குடி அருகே மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-06-07 04:26 GMT

மரம் நடும் விழா 

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி பெண்ணாடம் லயன்ஸ் சங்கம், திட்டக்குடி லயன்ஸ் சங்கம், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு, பசுமைக் தூண்கள் அமைப்பு சார்பில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் , திட்டக்குடி அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள வெலிங்டன் நீர்தேக்க வடிகால் வாய்க்கால் கரை ஓரத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
Tags:    

Similar News