சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விருது வழங்கும் முப்பெரும் விழா

திருவாரூர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டியில் கல்வி கொள்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விருது வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2024-02-18 10:02 GMT

முப்பெரும் விழா

திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற கல்வி கொள்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விருது வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது. இன்றைய விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ. கே.எஸ் விஜயன் துவக்கி வைத்தார். கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தேவதாஸ் ,கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பால ஞானவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News