திருச்செங்கோட்டில் மஞ்சள் டெண்டர்
திருச்செங்கோட்டில் மஞ்சள் டெண்டர் நடைபெற்றது.
Update: 2024-05-11 13:58 GMT
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் டெண்டர் நடைபெற்றது.திருச்செங்கோட்டில் டெண்டரில் விரலி மஞ்சள் ரூ.16330 முதல் ரூ.18833 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.15058 முதல் ரூ.17199 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரூ. 19482 முதல் ரூ. 26569 வரையிலும் மொத்தம் 1800 மூட்டைகள் தொகை 1.90 கோடிக்கு விற்பனை ஆனது.