நெய்வேலி: தவாக கலந்தாய்வு கூட்டம்

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நடைபெற்ற தவாக கட்சி கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-25 12:27 GMT

தவாக ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கான தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொறுப்பாளர் மற்றும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News