நடுவீரப்பட்டு: முன்விரோத மோதல் இருவர் காயம்
முன்விரோதம் காரணமாக நடைபெற்ற மோதல் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-27 09:11 GMT
முன்விரோதம் காரணமாக மோதல் இருவர் காயம்
நடுவீரப்பட்டு அருகே பாலூரை சேர்ந்த சிவானந்தம் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாரதி என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வயலுக்கு சென்ற சிவானந்தம் அவரது அண்ணன் நித்யானந்தம் ஆகியோரை சாரதி மற்றும் அவரது அண்ணன் ஆனந்த் ஆகியோர் வழிமறித்து தாக்கி இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் போலிசார் வழக்கு பதிவு செய்து சாரதி, ஆனந்தை தேடி வருகின்றனர்.