டூவீலர் திருடி பிடிபட்ட இரண்டு இளம் சிறுவர்கள்
இரு சக்கர வாகனத்தை திருடி பிடிபட்ட இரண்டு இளம் சிறுவர்கள். காவல் நிலையத்தில் ஒப்படைப்பு - போலீசார் விசாரணை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-07 12:25 GMT
டூவீலர் திருடி பிடிபட்ட இரண்டு இளம் சிறுவர்கள்
தேனியில் உள்ள பிரபல நகைக்கடையில் பணிபுரிபவர் பிரசன்னா இவர் கடைக்கு முன்புறம் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனம் கடந்த இரண்டாம் தேதி காணாமல் போனதால் அதைத் தேடி வந்தனர் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் அந்த இருசக்கர வாகனத்துடன் டீக்கடையில் நிற்பதை பிரசன்னா நண்பர்கள் கண்டு கையும் களவுமாக பிடித்து அவர்களை தேனீ காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து தேனீ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.