கெங்கவல்லிபிரச்சாரத்திற்கு வரும் உதயநிதி ஸ்டாலின்

கெங்கவல்லியில் பிரச்சாரத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார்.

Update: 2024-04-07 08:46 GMT

அமைச்சர் உதயநிதி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட கெங்கவல்லி பேரூராட்சியில் நான்கு ரோடு பகுதியில் வரும் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வருகிறார்.

அவரை வரவேற்க திமுக நிர்வாகிகள் தீவிர ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News