மக்காச்சோள வயல்களில் எதிர்பாராத விதமாக தீ விபத்து
கடலூர் அருகே மக்காச்சோள வயல்களில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-02-08 11:15 GMT
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள மாங்குளம் எல்லைக்குட்பட்ட பகுதியில் மக்காச்சோள வயல்களில் எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்தது.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.