அதிமுக எம்பி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த முன்னால் ஒன்றிய செயலாளர்

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள மணக்கால் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து வாக்கு சேகரித்த அதிமுக முன்னால் ஒன்றிய செயலாளர்.

Update: 2024-04-02 08:44 GMT

வாக்கு சேகரிப்பு 

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக,தேமுதிக,எஸ்டிபிஐ உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கூட்டண அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர். இதில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் போட்டியிடுகிறார்.அவருக்கு ஆதரவாக லால்குடி முன்னாள் ஒன்றிய செயலாளர் M.F.தாமஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மணக்கால் ஊராட்சியில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தனர். இந்த வாக்கு சேகரிப்பில் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர் பெருவை ராஜேந்திரன், ஒன்றிய மாணவரணி செயலாளர் செம்பரை சிவக்குமார், கழக வழக்கறிஞர் தர்மராஜ், கிளை செயலாளர் மணக்கால் பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News