லாரி மீது பாதுகாப்பற்ற பயணம்: விசாரணை!

லாரி மீது பாதுகாப்பின்றி கற்களையும் ஆட்களையும் ஏற்றி சென்றதால் போலீஸார் விசாரணை நடத்தினர்.

Update: 2024-05-24 14:30 GMT

லாரி மீது பாதுகாப்பின்றி கற்களையும் ஆட்களையும் ஏற்றி சென்றதால் போலீஸார் விசாரணை நடத்தினர்.


அன்னவாசல் அருகே இலுப்பூர் தாசில்தார் சூரியபிரபு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மினி லாரி ஒன்றில் பாதுகாப்பின்றி செங்கல் கற்களையும் அதன் மீது அமர்ந்து கூலி ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனத்தை நிறுத்தி பின்னர் அந்த வாகனத்தை ஆய்வு செய்த அவர் மேல் நடவடிக்கைக்காக அன்னவாசல் போலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அன்னவாசல் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News