பாபநாசத்தில் வைகாசி விசாக பூஜை
பாபநாசத்தில் வைகாசி விசாகம் பூஜை நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 15:23 GMT
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
பாபநாசத்தில் வைகாசி விசாகம் பூஜை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை நவசக்தி விநாயகர் திருக்கோவிலில் வைகாசி விசாகம் பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது .அது சமயம் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு மாத பிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.