வரசித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்!
ஆரணி தச்சூர் சாலையிலுள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.;
Update: 2024-05-23 03:36 GMT
ஆரணி தச்சூர் சாலையிலுள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தச்சூர் சாலையில் உள்ள அரசமரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தக் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ். ராமச்சந்திரன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.