கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்யாராணி வீரப்பன் போட்டியிடுகிறார்

கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்யாராணி வீரப்பன் போட்டியிடுகிறார்.

Update: 2024-03-24 07:30 GMT

வித்யா ராணி வீரப்பன்

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில்நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பன் மகள் வித்யா ராணி வீரப்பன் போட்டியிடுகிறார்.. நேற்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வித்யாராணி வீரப்பனை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி வைத்தார்.
Tags:    

Similar News