பீனிக்ஸ் வணிக வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு

வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பீனிக்ஸ் வணிக வளாகத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Update: 2024-04-07 04:43 GMT

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, வேளச்சேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பீனிக்ஸ் வணிக வளாகப் பகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள், பேனர் மூலமும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Tags:    

Similar News