மனவர்களுக்கு இலவச நோட்டு வழங்கிய விஜய் ரசிகர்கள்
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர்;
By : King 24X7 News (B)
Update: 2024-06-22 15:13 GMT
விஜய் ரசிகர்கள்
அருப்புக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் விநாயகருக்கு பூஜை செய்து ஏழை மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கியதுடன் மதிய உணவு கொண்டு செல்வதற்காக டிபன் பாக்ஸ் வழங்கினர்.