போளூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்.
போளூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-06 13:26 GMT
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் போளூர் வட்ட கிளை தலைவர் இருளப்பன் தலைமையில் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளை உனடியாக செயல்படுத்த கொடுக்கும் முறையற்ற அழுத்தத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.