உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு
திருவண்ணாமலையில் தூய்மை அருணை சார்பில் பொது மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.;
Update: 2024-03-31 13:03 GMT
வாக்கு சேகரிப்பு
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து 4-வது வார்டு தூய்மை அருணை சார்பில் முத்து விநாயகர் கோயில் தெரு பகுதியில் ஒருங்கிணைப்பாளர் A.A.ஆறுமுகம் தலைமையில் வீடு வீடாகச் சென்று பொது மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் பலர் உடன் இருந்தனர்.