அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில் அ.தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளருக்கு தலைமை கழக பேச்சாளர் ஆவடி குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

Update: 2024-04-05 01:48 GMT

வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆவடி குமார் தலைமை கழக பேச்சாளர், நாடாளுமன்ற வேட்பாளர் ஜே.பி(எ) ஜெயபிரகாஷ் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் மற்றும் ஆவடி குமார் தலைமை கழக பேச்சாளர் தி.மு.க அரசு பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் பொதுமக்களுக்கு கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு எடுத்து கூறினார்.

இந்த நிகழ்வில் நகர செயலாளர் ஆர்.மஞ்சுநாத், கெலமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயப்பா, கெலமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் கே.பி.தேவராஜ் சிறுபான்மையோர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.சையத் அசேன், பிரபல தொழிலதிபர் கோபனப்பள்ளி பாப்பண்ணா, ஊராட்சித் தலைவர்கள் யசோதா மணி, சதீஷ், சங்கீதா, வெங்கட்ராமன்,முன்னாள் நகர செயலாளர் திம்மராயப்பா, எம்.நஞ்சுண்டப்பா, கவுன்சிலர் ஸ்ரீநிவாஸ், ஜி.பி அழகன்,செந்தில், வி.முருகேஷ், ராஜேந்திரப்பா, பூ.அண்ணாமலை, மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தே.மு.தி.க நகர செயலாளர் முருகேஷ், கேப்டன் மன்ற மாவட்ட துணை செயலாளர் முருகேஷ், முன்னாள் கவுன்சிலர் புட்ராஜ், எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் நகர துணை தலைவர் மௌலா,மற்றும் அ.தி.மு.க கழக நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் என பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News