வாக்காளர் சேர்க்கை - எட்டப்பாடியில் அதிகாரிகள் விழிப்புணர்வு

Update: 2023-11-06 04:02 GMT

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் வழங்குதல் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழக முழுவதும் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் போன்ற பணிகள் அந்தந்த வாக்கு சாகுபடி மையங்களில் நடைபெற்று வருகிறது, அதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி தாலுகாவில் 215, நகராட்சியில் 49 என மொத்தம் 321 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் இரண்டாவது நாளாக புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் என பணிகள் நடைபெற்று வருகிறது,  இது தொடர்பான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் எடப்பாடி பஸ் நிலையம் பகுதிகளில் துண்டு பிரசுரங்களை எடப்பாடி வட்டாட்சியர் வைத்திலிங்கம், நகராட்சி ஆணையாளர் முஸ்தபா மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலர் கலந்து கொண்டு வழங்கினர்.
Tags:    

Similar News