வாக்காளர் பெயர் நீக்கம் - வேட்பாளர் சாலை மறியல் போராட்டம்
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி மயிலாடுதுறை நகரில் இரண்டு தெருக்களில் 500க்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல் போராட்டம். பாமக வேட்பா மக.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.
Update: 2024-04-19 05:48 GMT
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி மயிலாடுதுறை நகரில் மகாதானத் தெரு, பட்டமங்கலத்தெரு ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர்நீக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்று வரும் சாலை மறியலில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம. க ஸ்டாலின் கலந்து கொண்டு சாலை மறியல் ஈடுபட்டுள்ளார்