வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை ஒதுக்கீடு செய்யும் பணி
தேர்தல் ஆணையத்தின் கணினி மென்பொருள் வழியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை ஒதுக்கீடு செய்யும் பணி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
Update: 2024-03-22 13:19 GMT
திருவாரூர் மாவட்ட ஆட்சியராக அலுவலக கூட்ட அரங்கில் பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்புவதற்காக தேர்தல் ஆணையத்தின் கணினி மென்பொருள் வழியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் ,வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.