விருத்தாசலம்: ஒரே நாளில் 221 மூட்டை குவிந்தது
விருத்தாசலம் விற்பனை கூட்டத்தில் ஒரே நாளில் 221தானிய மூட்டைகள் குவிந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-19 11:43 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 19 ஆம் தேதி மணிலா வரத்து 20 மூட்டை, எள் வரத்து 3 மூட்டை, நெல் வரத்து 170 மூட்டை, உளுந்து வரத்து 5 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 20 மூட்டை, HB கம்பு வரத்து 2 மூட்டை, வரகு வரத்து 1 மூட்டை என மொத்தம் 221 மூட்டை வந்துள்ளது.
இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.