வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு உள்ளது என போலியாக செய்தி பரப்பியவர் கைது.;
Update: 2024-03-26 05:49 GMT
காவல்துறை எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு உள்ளது என போலியாக செய்தி பரப்பியவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இது போன்ற பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.