தென்காசி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் விபரம்

தென்காசி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் விபரம் விபரங்கள்

Update: 2024-03-29 09:08 GMT

நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (29-03-2024) கடனா : நீர் இருப்பு : 35.80 அடி வெளியேற்றம் : 15 கன அடி ராமா நதி : நீர் இருப்பு : 52.25 அடி வெளியேற்றம் : 12 கன அடி கருப்பா நதி : நீர் இருப்பு : 46.92 அடி வெளியேற்றம் : 10 கன அடி குண்டாறு: நீர் இருப்பு: 16.62 அடி வெளியேற்றம்: 1 கன அடி அடவிநயினார்: நீர் இருப்பு: 72.25 அடி நீர் வெளியேற்றம்: 10 கன அடி மழை அளவு கருப்பா நதி : 13 மி.மீ குண்டாறு : 1 மி.மீ அடவிநயினார் : 7 மி.மீ சிவகிரி : 1 மி.மீ
Tags:    

Similar News