பவானிசாகர் அணையின் நீர்மட்டம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறித்த நிலவரம்...
Update: 2024-07-01 09:14 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 65.53 நீர் இருப்பு- 09.18 நீர் வரத்து - 2427 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -205 வினாடிக்கு கன அடி