அணைகளின் நீர்மட்டம்
தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (30.12.23) அணைகளின் நிலவரம்
Update: 2023-12-30 04:23 GMT
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 138.85 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 704 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1867 கன அடி. வைகை அணை : 71 அடியில் 69.09மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2312 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 2349 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 56.45 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 68 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 80 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 57.32 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 57.32 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 51.20 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து இல்லை .நீர் வெளியேற்றம் 14.47 கன அடி