மேட்டூர் அணையின் நீர்மட்டம்
மேட்டூர் அணையின் நீர்மட்ட நிலவரம் வெளியாகியுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-07-01 09:39 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 227 கன அடியிலிருந்து 1,038 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 39.74 அடி. நீர் இருப்பு 11.95 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.