மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம்

Update: 2024-07-03 10:35 GMT

நீர்மட்டம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 876 கன அடியிலிருந்து 818 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 39.65 அடி. நீர் இருப்பு 11.91 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Tags:    

Similar News