பிஏபி அணைகளில் நீர்மட்ட நிலவரம்
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம், நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் குறித்த தகவல்கள்
Update: 2024-04-14 06:14 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அணைகளின் நிலவரம் 14.04.2024 சோலையார் அணை நீர்மட்டம்:04.24/160 அடி நீர்வரத்து:50க.அடி வெளியேற்றம்: 50க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:15.95/72 அடி நீர்வரத்து:23க.அடி. வெளியேற்றம்:557க.அடி ஆழியார் அணை: நீர்மட்டம்:52.10/120அடி. நீர்வரத்து:192க.அடி. வெளியேற்றம்:297க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:32.08/60அடி நீர்வரத்து:454கனஅடி வெளியேற்றம்:989கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 45.05/90அடி. நீர்வரத்து:5கனஅடி வெளியேற்றம்:20கன அடி.