பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரம்
பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் இன்றைய அணைகளின் நீர்மட்டம் நிலவரம்.
Update: 2024-03-06 05:34 GMT
06.03.2024.. பொள்ளாச்சி. பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் இன்றைய அணைகளின் நீர்மட்டம் நிலவரம்.. சோலையார் அணை நீர்மட்டம்:11.90/160 அடி நீர்வரத்து:53.36க.அடி வெளியேற்றம்: க. அடி மழை அளவு:mm பரம்பிக்குளம்: நீர்மட்டம்:31.45/72 அடி நீர்வரத்து:19க.அடி. வெளியேற்றம்:1017க.அடி. மழை அளவு:mm ஆழியார் அணை: நீர்மட்டம்:63.70/120அடி. நீர்வரத்து:353க.அடி. வெளியேற்றம்:432க.அடி. மழையளவு:mm திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:35.95/60அடி நீர்வரத்து:509கனஅடி வெளியேற்றம்:754கனஅடி மழையளவு:mm அமராவதி அணை நீர்மட்டம்: 65.39/90அடி. நீர்வரத்து:32கனஅடி வெளியேற்றம்:516கனஅடி. மழையளவு:mm மழையளவு வால்பாறை-mm அப்பர் நீராறு-mm லோயர் நீராறு-mm காடம்பாறை -mm சர்க்கார்பதி -mm வேட்டைக்காரன் புதூர்-mm மணக்கடவு-mm தூணக்கடவு-mm பெருவாரிபள்ளம்-mm அப்பர் ஆழியார்-mm காங்கேயம் -mm நவமலை-mm பொள்ளாச்சி-mm நல்லாறு-mm நெகமம்-mm சுல்தான்பேட்டை-mm பொங்களுர்-mm உப்பாறு-mm பல்லடம்-mm பெதப்பம்பட்டி-mm கள்ளிபாளையம்-mm குண்டடம்-mm உடுமலை-mm வரதராஜபுரம் -mm கோமங்கலம் புதூர் - mm பூலாங்கிணறு -mm. ம. சக்திவேல். பொள்ளாச்சி. 9976761649.