PAP அணைகளின் நீர்மட்ட நிலவரம்..

பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்ட நிலவரம்.

Update: 2024-03-28 05:57 GMT

 ஆழியார் 

சோலையார் அணை நீர்மட்டம்:07.48/160 அடி நீர்வரத்து:20.14க.அடி வெளியேற்றம்: 50க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:21.40/72 அடி நீர்வரத்து:84க.அடி. வெளியேற்றம்:797க.அடி  ஆழியார் அணை:  நீர்மட்டம்:55.55/120அடி. நீர்வரத்து:174க.அடி. வெளியேற்றம்:260க.அடி. திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:56.41/60அடி  நீர்வரத்து:761கனஅடி வெளியேற்றம்:809கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 48.26/90அடி. நீர்வரத்து:16கனஅடி வெளியேற்றம்:569கன அடி.
Tags:    

Similar News