பரம்பிக்குளம் அணைகளின் நீர்மட்ட நிலவரம்
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அணைகளின் நீர்மட்ட நிலவரம் வெளியாகியுள்ளது.
சோலையார் அணை நீர்மட்டம்:24.09/160 அடி நீர்வரத்து:880.53க.அடி வெளியேற்றம்: 20க. அடி மழை அளவு:13mm : நீர்மட்டம்:11.20/72 அடி நீர்வரத்து:348க.அடி. வெளியேற்றம்:77க.அடி மழை அளவு:18mm. ஆழியார் அணை: நீர்மட்டம்:75.00/120அடி. நீர்வரத்து:224க.அடி. வெளியேற்றம்:22க.அடி. மழையளவு:8.6mm திருப்பூர் மாவட்டம்:
உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:29.75/60அடி நீர்வரத்து:294கனஅடி வெளியேற்றம்:26கன அடி மழையளவு:4mm அமராவதி அணை நீர்மட்டம்: 38.98/90அடி. நீர்வரத்து:697கனஅடி வெளியேற்றம்:18கன அடி. மழையளவு வால்பாறை-9mm அப்பர் நீராறு-16mm லோயர் நீராறு-18mm காடம்பாறை -7.5mm சர்க்கார்பதி -17mm வேட்டைக்காரன் புதூர்-3.4mm மணக்கடவு-4mm தூணக்கடவு-16mm பெருவாரிபள்ளம்-17mm அப்பர்
ஆழியார்-2mm காங்கேயம் -1mm நவமலை-7mm பொள்ளாச்சி-3.5mm நல்லாறு-4mm நெகமம்-mm சுல்தான்பேட்டை-mm பொங்களுர்-32mm உப்பாறு-10mm பல்லடம்-13mm