விருத்தாசலத்தில் திருமண பவளவிழா: எம்எல்ஏ பங்கேற்பு
திருமண பவளவிழா நிகழ்ச்சியில் எம்எல்ஏ கலந்து கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-03 08:36 GMT
பவளவிழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ
விருத்தாச்சலம் ஸ்ரீ விருத்தாகிரிஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கடலூர் மேற்கு மாவட்ட திமுக பொறியாளரணி அமைப்பாளர் N.கார்த்திகேயன் தகப்பனார் நடராஜன்-அம்பிகா அம்மாள் தம்பதியரின் 75-ம் ஆண்டு திருமண பவளவிழா நிகழ்ச்சியில்,
கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கலந்து கொண்டு வாழ்த்தினார். உடன் விருதை நகர தலைவர் ரஞ்சித், தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் PG. சேகர் இருந்தனர்.