ஆ ராசா எம்பிக்கு குரும்பலூர் திமுக சார்பில் வரவேற்பு

பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த ஆ ராசா எம்பிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2024-06-23 10:47 GMT

ஆ ராசா எம்பிக்கு குரும்பலூர் திமுக சார்பில் வரவேற்பு

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் வெற்றிவாகை சூடி முதன்முறையாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த திமுக துணை பொதுச் செயலாளர், எம்பி ஆ.ராசா - வை குரும்பலூர் 7-வது வார்டு செயலாளர் ராம்பிரபா (எ) V. பிரபாகரன் (ம) பேரூர் மாணவர் அணி துணை அமைப்பாளர் திவான் (ம) குரும்பலூர் இளைஞர் அணி நிர்வாகிகள் குரும்பலூர் பேரூர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து வரவேற்றனர்.
Tags:    

Similar News