திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு!

போரூரில் திமுக நாடாளுமன்ற வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பளித்த நிர்வாகிகள்.

Update: 2024-03-22 08:58 GMT

திமுக வேட்பாளர் 

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் எம். எஸ். தரணிவேந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே. வி. ராஜ்குமார் வாழ்த்து தெரிவித்து வரவேற்றார். உடன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எவரெஸ்ட் என். நரேஷ்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கே. வி. ஆர். சுரேஷ்பாபு மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
Tags:    

Similar News