நான்கு முனை போட்டியில் வெல்வது யார் ?
மயிலாடுதுறையில் நிலவும் நான்கு முனை போட்டியில் வெல்வது யார் ? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவுகிறது.
Update: 2024-03-27 09:05 GMT
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியை கைப்பற்ற போகும் அதிர்ஷ்டசாலி யார் ? நான்கு முனை போட்டியில் வெல்வது யார் ? இந்த நான்கு முனை போட்டியில் மயிலாடுதுறையில் இருந்து பாராளுமன்றம் செல்லப் போகும் அந்த மயிலாடுதுறை மக்களின் செல்லப்பிள்ளை யார் ? பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.