மின்சாரம் தாக்கி ஒயர்மேன் பலி
By : King 24X7 News (B)
Update: 2023-10-26 14:59 GMT
கோப்பு படம்
தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமம் ராஜுவ் காந்திநகர் பகுதியில் ஏற்பட்ட பின்பு அதே பகுதி சேர்ந்த மின் வாரிய ஊழியர் கண்ணன் 55 என்பவர் சரி செய்து வருகின்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற தலைவாசல் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரதோஷ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கிய உயிரிழந்த கண்ணன் சிறுவாச்சூர் மின்வாரியத்தில் ஒயர் மேனாக பணியாற்றி வருகிறார் இவருக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளன